Monday, 20 August 2012

அது அது 

அதுஅதுவாய் இருப்பதற்கு 

அங்கு நீ இருக்க வேண்டும்.

நீ யற்ற எது 

எதுவாய்தான் இருக்க முடியும்?



1 comment:

  1. அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரரே,
    "எதுவோ
    ஒன்று தங்களுடைய
    ஆழமான வரியில்
    மறைந்து
    அதுவாகியதோ"....

    ReplyDelete