சற்குணம் ஷாபி
Monday, 20 August 2012
என் பசி உன் பசியென
என் நோவு உன் நோவென
நீ கொள்ளும்போது
பசி நோவு அழிவற்ற
உன் தன்மையின் பண்பென்னைச்
சூழாதோ.
அது அது
அதுஅதுவாய் இருப்பதற்கு
அங்கு நீ இருக்க வேண்டும்.
நீ யற்ற எது
எதுவாய்தான் இருக்க முடியும்?
Newer Posts
Home
Subscribe to:
Posts (Atom)