Tuesday, 5 February 2013

எந்த முகத்தைப் பார்த்தாலும்

எல்லாம்

பார்த்த முகம்தான்



கண்ணாடி

அணிந்தும் அணியாமலும்

பொட்டு

வைத்தும் வைக்காமலும்


மீசை

இருந்தும் இல்லாமலும்

கண்ணுக்குத் தெரியும்

ஒவ்வொரு  முகத்திலும்



எதோ ஒரு

தெரிந்த முகத்தின்

பிரதிபலிப்பு.

1 comment:

  1. அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரரே,

    //எந்த முகத்தைப் பார்த்தாலும்

    எல்லாம்

    பார்த்த முகம்தான்//

    ஒன்றாக பிரதிபலிக்கிறது

    தங்களின்

    எளிய வரிகள்

    பல முகங்களை.

    ReplyDelete